Show more

- (28/05/21)

!!

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்!!

🌺🙏🏽🙇🏽‍♂️

கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த 3 ஹாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ள உயர்தரமான உரையாடல் பகுதிகளிலிருந்து சிற்சில பகுதிகளை இந்த இடுகையில் பார்ப்போம். ...

samicheenan.blogspot.com/2021/





தொண்டர் வலம்ஆகச் சூழுமலை சூழும்அவர்
பண்டைவினை எல்லாம் பறிக்குமலை

🌺🙏🏽🙇🏽‍♂️

என்னை நான் எவ்வாறு அறிந்திருக்கின்றேனோ அவ்வாறே என்னைக் காண்போரே என்னைச் சரியாக அறிந்தோராவர்!!

-- திரு 🌺🙏🏽🙇🏽‍♂️

(பகவான் என்பது அவரது பெயரோ, உருவமோ, உடலோ அல்ல. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள, என்றும் அழியாத, மாறாத, சுய ஒளி பொருந்திய உள்ளபொருளாகும்.)

எனும் என்பது நமது மனம்!!

நம் முன்னோர் வடித்த மிகச்சிறப்பான வடிவங்களில் ஒன்று. இவ்வுலகில் நாம் எப்படி வாழ வேண்டுமென்பதை உணர்த்துவது. அன்றைய பெருந்தொழிலான உழவை அடிப்படையாகக் கொண்டது. ...

samicheenan.blogspot.com/2021/






திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!! 🌺🙏🏽😍

🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!! ...

samicheenan.blogspot.com/2021/




- ஒளியைப் பற்றிய அறிவியல்!!

ஒரு வயதான சோதிடர், சோதிடத்தின் பெருமையைப் பற்றி பேசுகையில், நியூட்டன், கெப்ளர் போன்ற பரங்கியர்களும் சோதிடர்களாக இருந்தனர் என்று கூறி மகிழ்ந்தார். அதாவது, அப்பரங்கியர்களால் சோதிடம் பெருமையடைவது போல் பேசினார். அவருக்கு நான் கொடுத்த பதிலை சற்று மாற்றி இங்கு பதிவிட்டுள்ளேன். நன்றி.

samicheenan.blogspot.com/2021/

"திரு சுமந்த திரு வேதகிரீசுவரர் திருப்பாதம்"!!

இப்படி எதுகை மோனையுடன், பக்தி ரசம்/சாம்பார்/மோர்குழம்பு சொட்ட சொட்ட பரிமாறிவிடுகிறார்கள். நாமும் மூக்கைப்பிடிக்க உண்டு விட்டு, உள்ளூர், வடநாடு & வெளிநாட்டுக் கொள்ளையர்கள் பல தலைமுறைகள் சொத்து சேர்க்க உதவி விட்டு (அதாவது, வாழ்ந்துவிட்டு), அடுத்த உடலுக்கு தயாராகி விடுகிறோம்...

samicheenan.blogspot.com/2021/




Oh! What an explanation by Thiru Maamunivar!! 🌺🙏🏽

Only Bhagavaan and His disciple Thiru 🌺🙏🏽 can give such clear & bold explanations!!!

(attached text is part of Talk #462 from )

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே!!
🌺🙏🏽🙇🏽‍♂️

-- சம்பந்தர் தேவாரம் - 1.91.2

samicheenan.blogspot.com/2021/

, , , ,

"காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்"
என்கிறார் நாலடியார்!! ☺️

"காக்கா கறி சமைத்து,
கருவாடு உண்பவர்களா சைவர்கள்?" என்று பதற வேண்டாம்!

சைவர்களின் மேன்மையைக் கூறுவதற்காக தமிழில் விளையாடியிருக்கிறார் ஆசிரியர். தமிழும் சைவமும் தமிழரின் இரு கண்கள்.

samicheenan.blogspot.com/2021/

, , ,

- திரு 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற நாள்!!

🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே . இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு! ...

samicheenan.blogspot.com/2021/

🌷 நாள் - சிவத்திருத்தலங்கள் காணும் நாள்! "நாம் காணும் இவ்வுலகம் உணவுமயம்" என்ற பேருண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்த நாள்!!

🌷

samicheenan.blogspot.com/2020/

உலகின் மிகச்சிறந்த கால்நடை இனங்களை கொண்டிருந்த நம் நாட்டின் இன்றைய நிலை!! 😡

ஊருக்குள்ளேயே சேர்க்கக்கூடாத உயிரிகளின் கையில் ஆட்சி, அதிகாரம், பணம், பதவி, தொழில், தொழிற்நுட்பம் என அனைத்தும் கிடைத்தால் இதுவும் நடக்கும்; இதற்கு மேலும் நடக்கும். இன்று கால்நடைகளுக்கு ஏற்பட்ட நிலை நாளை மனிதர்களுக்கும் ஏற்படும். ஏற்படுத்துவார்கள். 🤬

இந்த திருக்காட்சி எந்த திருத்தலத்தில் அரங்கேறியுள்ளது என்று தெரியவில்லை. உடையவரையோ அல்லது உடையவரைக் காண வருபவர்களையோ வணங்கி நிற்கும் பேறு பெற்ற இப்பெருமகனார் யாரென்று தெரியவில்லை. ஆனால், இது போன்ற பகுத்தறிவுக் காட்சிகள் எந்த மாநிலத்தில் அரங்கேறும் என்பது ... அனைவருக்கும் தெரிந்ததே!! 🤬

Show more
Mastodon 🔐 privacytools.io

Fast, secure and up-to-date instance. PrivacyTools provides knowledge and tools to protect your privacy against global mass surveillance.

Website: privacytools.io
Matrix Chat: chat.privacytools.io
Support us on OpenCollective, many contributions are tax deductible!