Show more

பிறந்தநாளைக் கொண்டாடிய ஜீப் நிறுவனம்!!

youtu.be/EeW7PcoQbLY

👏🏽👏🏽👌🏽👍🏽🌺🙏🏽😍

ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை

-- - #66

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽




How can one be worshipful while engaged in daily work?

('A' refers to Annaamalai Swaamigal 🌺🙏🏽🙇🏽‍♂️)


உமையன்னை ஒரு ஆடிப்பூரத்தன்று பருவமடைந்ததாக தொன்நம்பிக்கையாம்!!


161 நாட்களுக்கு பிறகு, இன்று காலை 0630 மணிக்கு திறக்கப்பட்டது திரு திருக்கோயில் 🌺🙏🏽

youtu.be/v8mxSfKASJA

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

-- - #65

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽



🔸பசுவின் பின்புறத்தில் வசிக்கிறார்

🔸மலர்மகள் இப்பிறவியில் செல்வவளமும், பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்

இவற்றின் பொருள் ...

samicheenan.blogspot.com/2020/


"பாரதத்தின் மான்செஸ்டர்", "பாரதத்தின் டெட்ராய்ட்" என்று அழைப்பதெல்லாம் எவ்வாறு அடிமைத்தனமாகுமோ அவ்வாறே " ", " " என்று அழைப்பதுமாகும்!!

samicheenan.blogspot.com/2020/



கூனல் சிறுபிறையைக் கோள்அரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை

-- - #64

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️



"பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்" என்பதின் பொருள்...

அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

-- - #63

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽



பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

-- - #62

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽




குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்தெனக் அருளி...

-- ஒளவைப் பாட்டி 🌺🙏🏽

இன்று ! 🌺🙏🏽 எனில், "இப்படியொரு இறையுருவத்தை உருவாக்கலாம்" என்ற எண்ணம் நம் சமயப் பெரியவர்களுக்குத் தோன்றிய நாள். அல்லது, அவர்கள் உருவத்தை வெளியிட்ட நாள்.

பிள்ளையாரின் திருவுருவத்தை பற்றிய சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் காணவும்: samicheenan.blogspot.com/2020/

முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

-- - #61

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽



/ சடங்கின் ஆன்மிக அடிப்படை!!

முளைப்பாரியைப் பற்றி ஏதேச்சையாக இணையத்தில் தேடிய போது கிடைத்த கட்டுரைகள் அனைத்தும் அதை உழவுடன் மட்டுமே தொடர்பு படுத்தி, ஆன்மிக அடிப்படை சற்றும் இல்லாததுபோல் காட்டியிருந்தன. சில கட்டுரைகள் "பகுத்தறிவு" கண்ணாடி வழியாக ஆராய்ந்திருந்தன! 😁...

samicheenan.blogspot.com/2020/



இந்தியா கேட்டும், டில்லி செங்கோட்டையும், தாஜ்மகாலும் தான் விடுதலையடைந்த பாரதத்தின் அடையாளங்களா?

கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதுஇருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

-- - #60

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️



இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

Show more
Mastodon 🔐 privacytools.io

Fast, secure and up-to-date instance. PrivacyTools provides knowledge and tools to protect your privacy against global mass surveillance.

Website: privacytools.io
Matrix Chat: chat.privacytools.io
Support us on OpenCollective, many contributions are tax deductible!