#சோதிடம் - ஒளியைப் பற்றிய அறிவியல்!!
ஒரு வயதான சோதிடர், சோதிடத்தின் பெருமையைப் பற்றி பேசுகையில், நியூட்டன், கெப்ளர் போன்ற பரங்கியர்களும் சோதிடர்களாக இருந்தனர் என்று கூறி மகிழ்ந்தார். அதாவது, அப்பரங்கியர்களால் சோதிடம் பெருமையடைவது போல் பேசினார். அவருக்கு நான் கொடுத்த பதிலை சற்று மாற்றி இங்கு பதிவிட்டுள்ளேன். நன்றி.
"திரு #மாணிக்கவாசகர் சுமந்த திரு வேதகிரீசுவரர் திருப்பாதம்"!!
இப்படி எதுகை மோனையுடன், பக்தி ரசம்/சாம்பார்/மோர்குழம்பு சொட்ட சொட்ட பரிமாறிவிடுகிறார்கள். நாமும் மூக்கைப்பிடிக்க உண்டு விட்டு, உள்ளூர், வடநாடு & வெளிநாட்டுக் கொள்ளையர்கள் பல தலைமுறைகள் சொத்து சேர்க்க உதவி விட்டு (அதாவது, வாழ்ந்துவிட்டு), அடுத்த உடலுக்கு தயாராகி விடுகிறோம்...
http://samicheenan.blogspot.com/2021/04/blog-post.html
#மணிவாசகர்
#திருக்கழுக்குன்றம்
#நிர்விகற்ப_சமாதி
#திருநீற்று_நிலை
Oh! What an explanation by #Bhagavaan Thiru #Ramana Maamunivar!! 🌺🙏🏽
Only Bhagavaan and His disciple Thiru #Saadhu #Om #Swaamigal 🌺🙏🏽 can give such clear & bold explanations!!!
(attached text is part of Talk #462 from #Talks #with #Maharishi)
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே!!
🌺🙏🏽🙇🏽♂️
-- சம்பந்தர் தேவாரம் - 1.91.2
http://samicheenan.blogspot.com/2021/03/blog-post.html
#திருஞானசம்பந்தர், #தேவாரம், #பகவான் #ரமணர், #ஆரூர் #பெருமான், #பிறவியறுப்பீர்காள்
"காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்"
என்கிறார் நாலடியார்!! ☺️
"காக்கா கறி சமைத்து,
கருவாடு உண்பவர்களா சைவர்கள்?" என்று பதற வேண்டாம்!
சைவர்களின் மேன்மையைக் கூறுவதற்காக தமிழில் விளையாடியிருக்கிறார் ஆசிரியர். தமிழும் சைவமும் தமிழரின் இரு கண்கள்.
#தீபாவளி - திரு #கண்ணபிரான் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற நாள்!!
🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே #நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு! ...
🌷 #ஐப்பசி #நிறைமதி நாள் - சிவத்திருத்தலங்கள் #அன்னாபிஷேகம் காணும் நாள்! "நாம் காணும் இவ்வுலகம் உணவுமயம்" என்ற பேருண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்த நாள்!!
உலகின் மிகச்சிறந்த கால்நடை இனங்களை கொண்டிருந்த நம் நாட்டின் இன்றைய நிலை!! 😡
ஊருக்குள்ளேயே சேர்க்கக்கூடாத உயிரிகளின் கையில் ஆட்சி, அதிகாரம், பணம், பதவி, தொழில், தொழிற்நுட்பம் என அனைத்தும் கிடைத்தால் இதுவும் நடக்கும்; இதற்கு மேலும் நடக்கும். இன்று கால்நடைகளுக்கு ஏற்பட்ட நிலை நாளை மனிதர்களுக்கும் ஏற்படும். ஏற்படுத்துவார்கள். 🤬
திரு சதாசிவ பிரமேந்திரருக்கு வந்த "ரோசம்"!!
http://samicheenan.blogspot.com/2020/10/blog-post_17.html
#சதாசிவ #பிரமேந்திரர்
#பகவான் #ரமணர்
#ஒளவையார்
#ஆதிசங்கரர்
#நெற்றிக்கண்ணைத் #திறப்பினும்
கடவுளைக் காண்பதென்பது சங்கு, சக்கிரம், கதை போன்ற ஆயதங்களைத் தாங்கிய உருவத்தைக் காண்பதா? -- பகவான் திரு ரமணர்
http://samicheenan.blogspot.com/2020/10/blog-post.html
பகவான் ரமணர், பெருமாள், மகாவிஷ்ணு, சங்கு, சக்கிரம், கதை, பாம்பணை, பாம்புக்குடை
#Bhagavaan Thiru #Ramana Maamunivar
#Saadhu #Arunaachalaa
#Major #Chadwick
#Talks #with #Maharishi
🌺🙏🏽🌺🙏🏽🌺
Talk #469 from #Talks #with #Maharishi
#Bhagavaan Thiru #Ramana Maamunivar 🌺🙏🏽
மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம்!! 😠😡🤬
அந்த கைங்கர்யத்திலிருந்து தப்பித்த பகவான் ரமணர்!!
திட்டுவதற்கும் சமயவியலைப் பயன்படுத்திய தமிழினம்!!
சமயவியலை அடிப்படையாகக் கொண்ட நம் தமிழ்!!
http://samicheenan.blogspot.com/2020/09/blog-post_26.html
#மெய்கண்ட #சிவம்
#சிவஞானபோதம் #திருவெண்ணெய்நல்லூர்
#பகவான் #ரமணர்
#சிவனேன்னு #திட்டு #தமிழ்
மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/71.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#ஐயர் #அந்தணன் #பிராமணன் #சதுர்வேதியன் #வேள்வி
ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/70.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#ஆத்தி #கடுக்கை #கொன்றை
#நமசிவாய #திருவைந்தெழுத்து
அண்ணாமலை வெண்பா பாடல் #68ல் வரும் திருக்கடவூர் தலவரலாறு உணர்த்தும் #நிர்விகற்ப #சமாதி நிலையைப் பற்றி சிறிது எழுதியுள்ளேன். ஒரு ரமண அன்பருக்காக எழுதியது. சற்று மேம்படுத்தி இந்த இடுகையாக்கியுள்ளேன். சமயவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் எளிதில் பரிந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு விட்டலாச்சாரியா படம் போல் தோன்றும்! 😛
http://samicheenan.blogspot.com/2020/09/blog-post_15.html
#திருக்கடவூர், #மரணபயம், #எமபயம், #சிங்கப்பெருமாள், #முருகப்பெருமான், #கந்தன், #சுவாமிநாதன், #சிவகுருநாதன், #பெருமாள், #காளியன்னை, #துர்க்கை, #சிவகாமி, #கண்ணன்
I am made up of 3 ingredients:
1. Bhagavaan Thiru Ramana Maamunivar
2. Thamizh = Saivam
3. "Our ancestors way of life is the best"