இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/69.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#திருக்கயிலாயக்காட்சி
#நாயைக் #கண்டால்
Talk #490 from #Talks #with #Maharishi
If #Realisation be something outside you a way can be shown consistent with the safety of the individual, his capacity. etc. ... The #Self is always realised. But only you do not recognise the fact. ...
-- #Bhagavaan Thiru #Ramana Maharishi
🌺🙏🏽🙇🏽♂️
கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/68.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர், #பகவான் #ரமணர், #திருக்கடவூர், #மார்க்கண்டேயர், #மரணபயம், #எமபயம், #சாவு #அச்சம், #வீரட்டத்தலங்கள், #வீரட்டானம், #அமுதுடல் #கொண்ட #அண்ணல், #சிங்கப்பெருமாள், #முருகப்பெருமான்
ஆடி மாதம் அம்மனுக்கான மாதமாகியதற்கான காரணங்கள்
அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர்
வஞ்ச வினைப்பிறவி மாயவே - நெஞ்சில்
அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி
வழுத்துமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
#மேல்மலையனூர் திரு #அங்காளம்மன் வரலாறு - எனது கண்ணோட்டத்தில்
ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/09/66.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#மறை #திருமறை #நீதி
#மந்த்ர #தந்த்ர #யந்த்ர
How can one be worshipful while engaged in daily work?
('A' refers to Annaamalai Swaamigal 🌺🙏🏽🙇🏽♂️)
பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/65.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#தமிழ் #தென்மதுரை #முதல்_சங்கம்
🔸பசுவின் பின்புறத்தில் #மலர்மகள் வசிக்கிறார்
🔸மலர்மகள் இப்பிறவியில் செல்வவளமும், பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்
இவற்றின் பொருள் ...
http://samicheenan.blogspot.com/2020/08/blog-post_30.html
#சின்னாயி #செல்வமகள் #நப்பின்னை
#மகாலட்சுமி #லட்சுமி #ஸ்ரீதேவி
அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/63.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#அடி #முடி #காணா #அண்ணாமலையார்
What is #Atma #Sakshatkara (#Self-realisation)?
-- Talk #565, #Talks #with #Maharishi
பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/62.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#பிட்டுக்கு #மண் #சுமந்த #படலம்
#கூத்தப்பெருமான்
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்தெனக் அருளி...
-- ஒளவைப் பாட்டி 🌺🙏🏽
இன்று #பிள்ளையார் #பிறந்தநாள்! 🌺🙏🏽 எனில், "இப்படியொரு இறையுருவத்தை உருவாக்கலாம்" என்ற எண்ணம் நம் சமயப் பெரியவர்களுக்குத் தோன்றிய நாள். அல்லது, அவர்கள் #கரிமுக உருவத்தை வெளியிட்ட நாள்.
பிள்ளையாரின் திருவுருவத்தை பற்றிய சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் காணவும்: http://samicheenan.blogspot.com/2020/08/blog-post_21.html
I am made up of 3 ingredients:
1. Bhagavaan Thiru Ramana Maamunivar
2. Thamizh = Saivam
3. "Our ancestors way of life is the best"