முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/61.html நன்றி!! 🙏🏽
கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதுஇருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#யாது #செறிவு #விள்ளு
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/60.html நன்றி!! 🙏🏽
#திருச்சத்திமுற்றம் என்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில், அன்பின் காரணமாக உமையன்னை பெருமானுக்கு முத்தம் கொடுத்தாராம்! இதனால் இத்தலம் "சக்தி முத்தம்" என்று அழைக்கப்பட்டதாம்!! பின்னர், மருவி, சத்திமுற்றம் என்றாயிற்றாம்!!! 😝...
http://samicheenan.blogspot.com/2020/08/blog-post.html
(இணைப்புச் செய்தி: தினமலர் - ஆன்மீக மலர் - 17/07/2020)
தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/58.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#வடக்கிருத்தல் #தவம்
#மலைமாது #விரவி #ஒரு_பாகம்
#பட்டினத்தார் குருபூசை 🌺🙏🏽
(ஆடி - உத்திராடம், ஞாயிறு (2-8-2020))
பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் யாரும் துறக்கை அரிது அரிது
-- திரு தாயுமானவர் 🌺🙏🏽
திரும்பி அகந்தனை தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாசலா
🌺🙏🏽🙇🏽♂️
சேரிள முலைமார் திருவேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக்குதத்தை வல்வேல் காக்க
oOOo
இந்த இடுகை எல்லோருக்கும் ஏற்றதல்ல. சமயக் குறியீடுகளைப் பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் தாம் மேற்கொண்டு படிக்கவேண்டும். ஏனையோர், தக்க துணையுடன் படிக்கவேண்டும். இல்லையேல், தயவு செய்து வெளியேறுங்கள். நன்றி. 🙏🏽
http://samicheenan.blogspot.com/2020/07/blog-post_27.html
oOOo
#கந்த #சஷ்டி #கவசம்
#முகம்மதியம் #மினார் #மசூதி #குல்லா #புர்கா #புரூக்கா
#கிறித்தவம் #கஸ்ஸாக் #பாதிரி #உடை
நேற்று (19/07/2020) #ஆடித் #திருவாதிரை - பேரரசர் #முதலாம் #இராஜேந்திர #சோழரின் பிறந்தநாள்!! 🌷🙏🏽
அவர் இன்றைய #ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை சென்றுவந்தவர் என்று எங்கோ படித்த நினைவு. இதை உறுதிப்படுத்த முனைந்தபோது கிடைத்த தகவல்: பேரரசரின் மாபெரும் வெற்றிகளைக் கண்டு #ஜப்பான் மற்றும் #நார்வே மன்னர்கள் தாமாகவே முன் வந்து தங்களது அரச சின்னங்களை பேரரசரிடம் வழங்கினர்!! ...
http://samicheenan.blogspot.com/2020/07/19072020.html
மேற்கே மொரிசியஸ் முதல், கிழக்கே இன்றைய ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை கோலோச்சிய பேரரசரும், 12 இலட்சம் படைவீரர்களை வழிநடத்திய உண்மையான மாவீரருமான #இராசேந்திர #சோழரின் பிறந்தநாள்!
🌷🙏🏽
#உலகமயமாக்கல் என்பது மற்றவருக்கு வேண்டுமானால் சமீபத்திய சொல்லாக இருக்கலாம். ஆனால், திரை மீண்ட தமிழருக்கு அது இயற்கை.
நன்றி: திணையகம்
( #அலெக்ஸாண்டார் மாவீரனல்ல. மகா கோழை. உலகை வென்றவனுமல்ல. பேட்டை தாதா. சில பேட்டைகளைக் கைக்குள் வைத்திருந்தவன்.)
வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேர்ஆ னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவுஇலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #57
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/07/57.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#வேள்வி #வேட்ட #அடியார்
#சிவஞான #நாட்டம்
#குறைவு #இலாச் #செல்வம்
#குறைவிலாச் #செல்வம்
துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன
மன்றல் கமழும் மதுமாரி - என்றும்
பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி
வழியுமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
அழகிய மலர்ச்சோலைகள், எப்போதும் சூழ்ந்திருக்கும் மணம், சுவையான நீரைக் கொண்டு வரும் மழை, விடாது பொங்கி வழியும் பூஞ்சுனை நீர் என்று அண்ணாமலையாரின் இயற்கை அழகை விவரிக்கிறார் ஆசிரியர்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
🌸🌼🌻🏵️💮
புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
(இப்பாடலுக்கான சிறு விளக்கத்திற்கு http://samicheenan.blogspot.com/2020/07/55.html செல்லவும். நன்றி.)
I am made up of 3 ingredients:
1. Bhagavaan Thiru Ramana Maamunivar
2. Thamizh = Saivam
3. "Our ancestors way of life is the best"