பாட்டா, #பீட்டா, பூட்டா போன்ற தில்லாலங்கடி அமைப்புகளுக்கு இவையெல்லாம் கண்களில் படாது. பெரும்பான்மை ஊடகமும் ஊளையிடாது. ஏனெனில், இந்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்பட்டிருப்பது உலகக் கொல்லிகளான பரங்கியர்களின் நாட்டில்! 🤬😡
#peta