Follow

அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு

-- 🌺🙏🏽🙇🏽‍♂️, அற்புதத் திருவந்தாதி #9

(ஆனால் - ஆகையால்)

🌷 இன்று ஆனி - நிறைமதி. காரைக்காலில் நடைபெறும்.

🌷 நாயன்மார்கள் வரிசையில், தேவார மூவர் முதற்கொண்டு அனைவரும் நின்றிருக்க, மட்டும் அமரும் பேறுபெற்றவர். 🙏🏽

Sign in to participate in the conversation
Mastodon 🔐 privacytools.io

Fast, secure and up-to-date instance. PrivacyTools provides knowledge and tools to protect your privacy against global mass surveillance.

Website: privacytools.io
Matrix Chat: chat.privacytools.io
Support us on OpenCollective, many contributions are tax deductible!