Follow

பொய்கண்டார் காணாப் புனிதமாம் அத்துவிதம்
மெய்கண்ட நாதனடி மேவுநா ளெந்நாளோ!!

-- திரு தாயுமான சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️

மெய்கண்டாரே தூய்மையான அத்துவிதத்தைக் கண்டு கூறினார். மற்றவர் கூறியதெல்லாம் மலத்துடன் கூடிய அத்துவிதமாகும். 12ம் நூற்றாண்டில் இப்பெரியார் தோன்றியிருக்காவிட்டால் பாரத தத்துவவியல் குழப்பவியலாகியிருக்கும்!!

(திரு சமாதி 🌺🙏🏽🙇🏽‍♂️, திருவெண்ணெய்நல்லூர்)

Sign in to participate in the conversation
Mastodon 🔐 privacytools.io

Fast, secure and up-to-date instance. PrivacyTools provides knowledge and tools to protect your privacy against global mass surveillance.

Website: privacytools.io
Matrix Chat: chat.privacytools.io
Support us on OpenCollective, many contributions are tax deductible!