Follow

" " திரு விசுவநாதம் அவர்கள் எழுதிய " " எனும் நூலிலிருக்கும் "" எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

மறைமொழி என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை மந்திரம் என்றும், 'வேத பாஷை' என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம்! என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. 'மறைமொழி' (பரி பாஷை) என்ற பொருளில் ஆகும். ...

samicheenan.blogspot.com/2021/