அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர் வஞ்ச வினைப்பிறவி மாயவே - நெஞ்சில் அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி வழுத்துமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #67
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
#குருநமச்சிவாயர்#பகவான் #ரமணர்