Follow

புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

-- - #55

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

(இப்பாடலுக்கான சிறு விளக்கத்திற்கு samicheenan.blogspot.com/2020/ செல்லவும். நன்றி.)



Sign in to participate in the conversation
Mastodon 🔐 privacytools.io

Fast, secure and up-to-date instance. PrivacyTools provides knowledge and tools to protect your privacy against global mass surveillance.

Website: privacytools.io
Matrix Chat: chat.privacytools.io
Support us on OpenCollective, many contributions are tax deductible!