🌷 நாள் - சிவத்திருத்தலங்கள் காணும் நாள்! "நாம் காணும் இவ்வுலகம் உணவுமயம்" என்ற பேருண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்த நாள்!!

🌷

samicheenan.blogspot.com/2020/

உலகின் மிகச்சிறந்த கால்நடை இனங்களை கொண்டிருந்த நம் நாட்டின் இன்றைய நிலை!! 😡

ஊருக்குள்ளேயே சேர்க்கக்கூடாத உயிரிகளின் கையில் ஆட்சி, அதிகாரம், பணம், பதவி, தொழில், தொழிற்நுட்பம் என அனைத்தும் கிடைத்தால் இதுவும் நடக்கும்; இதற்கு மேலும் நடக்கும். இன்று கால்நடைகளுக்கு ஏற்பட்ட நிலை நாளை மனிதர்களுக்கும் ஏற்படும். ஏற்படுத்துவார்கள். 🤬

இந்த திருக்காட்சி எந்த திருத்தலத்தில் அரங்கேறியுள்ளது என்று தெரியவில்லை. உடையவரையோ அல்லது உடையவரைக் காண வருபவர்களையோ வணங்கி நிற்கும் பேறு பெற்ற இப்பெருமகனார் யாரென்று தெரியவில்லை. ஆனால், இது போன்ற பகுத்தறிவுக் காட்சிகள் எந்த மாநிலத்தில் அரங்கேறும் என்பது ... அனைவருக்கும் தெரிந்ததே!! 🤬

கடவுளைக் காண்பதென்பது சங்கு, சக்கிரம், கதை போன்ற ஆயதங்களைத் தாங்கிய உருவத்தைக் காண்பதா? -- பகவான் திரு ரமணர்

samicheenan.blogspot.com/2020/

பகவான் ரமணர், பெருமாள், மகாவிஷ்ணு, சங்கு, சக்கிரம், கதை, பாம்பணை, பாம்புக்குடை

மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம்!! 😠😡🤬

அந்த கைங்கர்யத்திலிருந்து தப்பித்த பகவான் ரமணர்!!

திட்டுவதற்கும் சமயவியலைப் பயன்படுத்திய தமிழினம்!!

சமயவியலை அடிப்படையாகக் கொண்ட நம் தமிழ்!!

samicheenan.blogspot.com/2020/
மால்ஊன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
கால்ஊன்றி ஆளக் கருணையாய்க் - கோல்ஊன்றித்
தந்த விருத்த சதுர்வே தியன்ஆக
வந்தமலை அண்ணா மலை

-- - #71

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை

-- - #70

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽
அண்ணாமலை வெண்பா பாடல் வரும் திருக்கடவூர் தலவரலாறு உணர்த்தும் நிலையைப் பற்றி சிறிது எழுதியுள்ளேன். ஒரு ரமண அன்பருக்காக எழுதியது. சற்று மேம்படுத்தி இந்த இடுகையாக்கியுள்ளேன். சமயவியலில் ஈடுபாடு உள்ளவர்கள் எளிதில் பரிந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு விட்டலாச்சாரியா படம் போல் தோன்றும்! 😛

samicheenan.blogspot.com/2020/

, , , , , , , , , , , ,

பேரா. திரு. இ பாலசுந்தரம் அவர்கள் எழுதியுள்ள "தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்" என்ற நூலிலிருந்து ...

இமையவரும் பத்தரும்மா கேசுரரும் காணச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்குஅரிய
வானமலை அண்ணா மலை

-- - #69

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽
Talk #490 from

If be something outside you a way can be shown consistent with the safety of the individual, his capacity. etc. ... The is always realised. But only you do not recognise the fact. ...

-- Thiru Maharishi

🌺🙏🏽🙇🏽‍♂️

கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை

-- - #68

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: samicheenan.blogspot.com/2020/ நன்றி!! 🙏🏽

, , , , , , , , , , ,

Show more
Mastodon 🔐 privacytools.io

Fast, secure and up-to-date instance. PrivacyTools provides knowledge and tools to protect your privacy against global mass surveillance.

Website: privacytools.io
Matrix Chat: chat.privacytools.io
Support us on OpenCollective, many contributions are tax deductible!